#EPVI எவர் பார்த்த வேலடா இது 12:07 இன்றைய கீச்சுகள் 12:52 இன்றைய விருது 13:35
கருணாஸ் கைதுக்கு இதுவா காரணம்? ஷாக் கொடுத்த பொன்.ராதாகிருஷ்ணன்! அமைச்சர் கடம்பூர் ராஜுக்கு கமிஷன் வாங்குவதே குறி - எம்.எல்.ஏ. சண்முகநாதன்! 2019 மக்களவை தேர்தலுக்கு பின்பும் திமுக, பாஜகவோடு கூட்டணி வைக்காது - திமுக தலைவர் ஸ்டாலின்! செல்லூர் ராஜுவுக்கு சவால் விடும் திமுக ஐடிவிங் விஞ்ஞானிகள்! நீரவ் மோடி வரிசையில் மற்றும் ஒரு தொழிலதிபர் - 5000 கோடி அம்பேல்! #NitinSandesara
விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்!